செமாங்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செமாங்கோல்
Semanggol
செமாங்கோல் is located in மலேசியா மேற்கு
செமாங்கோல்
செமாங்கோல்
ஆள்கூறுகள்: 4°57′N 100°38′E / 4.950°N 100.633°E / 4.950; 100.633
நாடுFlag of Malaysia.svg மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்1880
நேர வலயம்மலேசிய நேரம்
(ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
(ஒசநே)

செமாங்கோல் என்பது (மலாய்:Semanggol; ஆங்கிலம்:Semanggol; சீனம்:色曼果) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இங்கு நெல் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.[1] [[தைப்பிங் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த நகருக்கு அருகில் புகழ்பெற்ற செமாங்கோல் மலை உள்ளது. இதன் உயரம் 390 மீட்டர் (1280 அடி). இந்த மலையில் தேவதைகள் வாழ்வதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். மலையின் அடிவாரத்தில் செமாங்கோல் சிறு நகரம் அமைந்து உள்ளது.[2]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செமாங்கோல்&oldid=3357813" இருந்து மீள்விக்கப்பட்டது