உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியத் தேர்தல் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியத் தேர்தல் தொகுதிகள் (மலாய்: Kawasan Pilihan Raya Malaysia; ஆங்கிலம்: Malaysian Electoral Districts) என்பது மலேசியாவின் 222 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும்; 600 சட்டமன்றத் தொகுதிகளையும் குறிப்பிடுவதாகும்.

மலேசிய அரசியலமைப்பு பிரிவு 46 (Constitution of Malaysia Article 46); மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை தொகுதிகளின் அமைப்புகளைப் பற்றி பரிந்துரைக்கிறது.

மலேசியாவின் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் (Federal Constituency) 2 முதல் 6 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் (State Constituencies) உள்ளன. ஆனால், கோலாலம்பூர், புத்ராஜெயா, லபுவான் ஆகிய கூட்டரசுத் தொகுதிகளில் (Federal Territory) மட்டும் சட்டமன்றத் தொகுதிகள் இல்லை.

வரலாறு

[தொகு]

1957-ஆம் ஆண்டு மலேசிய விடுதலை நாள் (Merdeka Day) முதல் 1963-ஆண்டு வரை மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே பொதுவாகக் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் 1963-ஆம் ஆண்டு முதல் மலாயா (104 தொகுதிகள்); சபா (16 தொகுதிகள்); சரவாக் (24 தொகுதிகள்); சிங்கப்பூர் (15 தொகுதிகள்); என தனித்தனிப் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.

இருப்பினும் 1965-ஆம் ஆண்டு மலேசிய கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது. அதன் பின்னர் 1973-ஆம் ஆண்டு முதல் மாநிலம் மற்றும் கூட்டரசு தொகுதிகளின் எண்ணிக்கை அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்டன; அடுத்தடுத்த அரசியலமைப்புத் திருத்தங்களுடன் (Constitutional Amendments) மாற்றங்களும் செய்யப்பட்டன.

மலேசியத் தேர்தல் ஆணையம்

[தொகு]

தேர்தல் தொகுதி எல்லைகள் நிரந்தரமானவை அல்ல. மேலும் மலேசியத் தேர்தல் ஆணையம் 8 ஆண்டுகளுக்கு குறையாத இடைவெளியில் எல்லைகளை மதிப்பாய்வு செய்து மீண்டும் வரையறுக்கலாம். கடைசியாக வரையறுத்தல் நடவடிக்கை 2018-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.

2019 சூலை 17-ஆம் தேதி, சபா மாநிலத்தின் தேர்தல் தொகுதிகளை 60-இல் இருந்து 73-ஆக அதிகரிக்க மக்களவை ஒப்புதல் அளித்தது.[1]

மக்களவைத் தொகுதிகள்

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P001 பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி
P002 கங்கார் மக்களவைத் தொகுதி
P003 ஆராவ் மக்களவைத் தொகுதி

கெடா

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P004 லங்காவி மக்களவைத் தொகுதி
P005 ஜெர்லுன் மக்களவைத் தொகுதி
P006 குபாங் பாசு மக்களவைத் தொகுதி
P007 பொக்கோ சேனா மக்களவைத் தொகுதி
P008 பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி
P009 அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி
P010 கோலா கெடா மக்களவைத் தொகுதி
P011 பெண்டாங் மக்களவைத் தொகுதி
P012 ஜெராய் மக்களவைத் தொகுதி
P013 சிக் மக்களவைத் தொகுதி
P014 மெர்போக் மக்களவைத் தொகுதி
P015 சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி
P016 பாலிங் மக்களவைத் தொகுதி
P017 பாடாங் செராய் மக்களவைத் தொகுதி
P018 கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி

கிளாந்தான்

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P019 தும்பாட் மக்களவைத் தொகுதி
P020 பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி
P021 கோத்தா பாரு மக்களவைத் தொகுதி
P022 பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி
P023 ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி
P024 குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி
P025 பாச்சோக் மக்களவைத் தொகுதி
P026 கெத்திரே மக்களவைத் தொகுதி
P027 தானா மேரா மக்களவைத் தொகுதி
P028 பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி
P029 மாச்சாங் மக்களவைத் தொகுதி
P030 ஜெலி மக்களவைத் தொகுதி
P031 கோலா கிராய் மக்களவைத் தொகுதி
P032 குவா மூசாங் மக்களவைத் தொகுதி

திராங்கானு

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P033 பெசுட் மக்களவைத் தொகுதி
P034 செத்தியூ மக்களவைத் தொகுதி
P035 கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி
P036 கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி
P037 மாராங் மக்களவைத் தொகுதி
P038 உலு திராங்கானு மக்களவைத் தொகுதி
P039 டுங்குன் மக்களவைத் தொகுதி
P040 கெமாமான் மக்களவைத் தொகுதி

பினாங்கு

[தொகு]
தொகுதி
எண்
தொகுதி பெயர்
P041 கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி
P042 தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி
P043 பாகான் மக்களவைத் தொகுதி
P044 பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி
P045 புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி
P046 பத்து காவான் மக்களவைத் தொகுதி
P047 நிபோங் திபால் மக்களவைத் தொகுதி
P048 புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி
P049 தஞ்சோங் மக்களவைத் தொகுதி
P050 ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி
P051 புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி
P052 பாயான் பாரு மக்களவைத் தொகுதி
P053 பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி

பேராக்

[தொகு]
தொகுதி
எண்
தொகுதி பெயர்
P054 கிரிக் மக்களவைத் தொகுதி
P055 லெங்கோங் மக்களவைத் தொகுதி
P056 லாருட் மக்களவைத் தொகுதி
P057 பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி
P058 பாகன் செராய் மக்களவைத் தொகுதி
P059 புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி
P060 தைப்பிங் மக்களவைத் தொகுதி
P061 பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி
P062 சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி
P063 தம்புன் மக்களவைத் தொகுதி
P064 ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி
P065 ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி
P066 பத்து காஜா மக்களவைத் தொகுதி
P067 கோலாகங்சார் மக்களவைத் தொகுதி
P068 புருவாஸ் மக்களவைத் தொகுதி
P069 பாரிட் மக்களவைத் தொகுதி
P070 கம்பார் மக்களவைத் தொகுதி
P071 கோப்பேங் மக்களவைத் தொகுதி
P072 தாப்பா மக்களவைத் தொகுதி
P073 பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி
P074 லூமுட் மக்களவைத் தொகுதி
P075 பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி
P076 தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி
P077 தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி

பகாங்

[தொகு]
தொகுதி
எண்
தொகுதி பெயர்
P078 கேமரன் மலை மக்களவைத் தொகுதி
P079 லிப்பிஸ் மக்களவைத் தொகுதி
P080 ரவுப் மக்களவைத் தொகுதி
P081 ஜெராண்டுட் மக்களவைத் தொகுதி
P082 இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி
P083 குவாந்தான் மக்களவைத் தொகுதி
P084 பாயா பெசார் மக்களவைத் தொகுதி
P085 பெக்கான் மக்களவைத் தொகுதி
P086 மாரான் மக்களவைத் தொகுதி
P087 கோலா கிராவ் மக்களவைத் தொகுதி
P088 தெமர்லோ மக்களவைத் தொகுதி
P089 பெந்தோங் மக்களவைத் தொகுதி
P090 பெரா மக்களவைத் தொகுதி
P091 ரொம்பின் மக்களவைத் தொகுதி

சிலாங்கூர்

[தொகு]
தொகுதி
எண்
தொகுதி பெயர்
P092 சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி
P093 சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி
P094 உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
P095 தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி
P096 கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
P097 செலாயாங் மக்களவைத் தொகுதி
P098 கோம்பாக் மக்களவைத் தொகுதி
P099 அம்பாங் மக்களவைத் தொகுதி
P100 பாண்டான் மக்களவைத் தொகுதி
P101 உலு லங்காட் மக்களவைத் தொகுதி
P102 பாங்கி மக்களவைத் தொகுதி
P103 பூச்சோங் மக்களவைத் தொகுதி
P104 சுபாங் மக்களவைத் தொகுதி
P105 பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி
P106 டாமன்சாரா மக்களவைத் தொகுதி
P107 சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி
P108 சா ஆலாம் மக்களவைத் தொகுதி
P109 காப்பார் மக்களவைத் தொகுதி
P110 கிள்ளான் மக்களவைத் தொகுதி
P111 கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி
P112 கோலா லங்காட் மக்களவைத் தொகுதி
P113 சிப்பாங் மக்களவைத் தொகுதி

கோலாலம்பூர்

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P114 கெப்போங் மக்களவைத் தொகுதி
P115 பத்து மக்களவைத் தொகுதி
P116 வங்சா மாஜு மக்களவைத் தொகுதி
P117 சிகாம்புட் மக்களவைத் தொகுதி
P118 செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி
P119 தித்திவங்சா மக்களவைத் தொகுதி
P120 புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி
P121 லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி
P122 செபுத்தே மக்களவைத் தொகுதி
P123 செராஸ் மக்களவைத் தொகுதி
P124 பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி

புத்ராஜெயா

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P125 புத்ராஜெயா மக்களவைத் தொகுதி

நெகிரி செம்பிலான்

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P126 செலுபு மக்களவைத் தொகுதி
P127 செம்போல் மக்களவைத் தொகுதி
P128 சிரம்பான் மக்களவைத் தொகுதி
P129 கோலா பிலா மக்களவைத் தொகுதி
P130 ராசா மக்களவைத் தொகுதி
P131 ரெம்பாவ் மக்களவைத் தொகுதி
P132 போர்டிக்சன் மக்களவைத் தொகுதி
P133 தம்பின் மக்களவைத் தொகுதி

மலாக்கா

[தொகு]
தொகுதி எண் தொகுதி பெயர்
P134 மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி
P135 அலோர் காஜா மக்களவைத் தொகுதி
P136 தங்கா பத்து மக்களவைத் தொகுதி
P137 ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி
P138 கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி
P139 ஜாசின் மக்களவைத் தொகுதி

ஜொகூர்

[தொகு]
தொகுதி
எண்
தொகுதி பெயர்
P140 சிகாமட் மக்களவைத் தொகுதி (P140)
P141 செகிஜாங் மக்களவைத் தொகுதி (P141)
P142 லாபிஸ் மக்களவைத் தொகுதி (P142)
P143 பாகோ மக்களவைத் தொகுதி (P143)
P144 லேடாங் மக்களவைத் தொகுதி (P144)
P145 பக்ரி மக்களவைத் தொகுதி (P145)
P146 மூவார் மக்களவைத் தொகுதி (P146)
P147 பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி (P147)
P148 ஆயர் ஈத்தாம் மக்களவைத் தொகுதி (P148)
P149 செரி காடிங் மக்களவைத் தொகுதி (P149)
P150 பத்து பகாட் மக்களவைத் தொகுதி (P150)
P151 சிம்பாங் ரெங்கம் மக்களவைத் தொகுதி (P151)
P152 குளுவாங் மக்களவைத் தொகுதி (P152)
P153 செம்புரோங் மக்களவைத் தொகுதி (P153)
P154 மெர்சிங் மக்களவைத் தொகுதி (P154)
P155 தெங்காரா மக்களவைத் தொகுதி (P155)
P156 கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (P156)
P157 பெங்கேராங் மக்களவைத் தொகுதி (P157)
P158 தெப்ராவ் மக்களவைத் தொகுதி (P158)
P159 பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி (P159)
P160 ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி (P160)
P161 பூலாய் மக்களவைத் தொகுதி (P161)
P162 இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி (P162)
P163 கூலாய் மக்களவைத் தொகுதி (P163)
P164 பொந்தியான் மக்களவைத் தொகுதி (P164)
P165 தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி (P165)

லபுவான்

[தொகு]
 1. லபுவான்

சபா

[தொகு]
 1. கூடாட்
 2. கோத்தா மருடு
 3. கோத்தா பெலுட்
 4. துவாரான்
 5. செபாங்கார்
 6. கோத்தா கினபாலு
 7. புத்தாத்தான்
 8. பெனாம்பாங்
 9. பாப்னார்
 10. கிமானிஸ்
 11. பியூபோர்ட்
 12. சிபித்தாங்
 13. ரானாவ்
 14. கெனிங்காவ்
 15. தெனோம்
 16. பென்சியாங்கான்
 17. பெலூரான்
 18. லிபரான்
 19. பத்து சாப்பி
 20. சண்டக்கான்
 21. கினபாத்தாங்கான்
 22. லகாட் டத்து
 23. செம்பூர்னா
 24. தாவாவ்
 25. கலாபாக்கான்

சரவாக்

[தொகு]
 1. மாஸ் காடிங்
 2. சாந்துபோங்
 3. பெட்ரா ஜெயா
 4. பண்டார் கூச்சிங்
 5. இசுதாம்பின்
 6. கோத்தா சமரகான்
 7. புஞ்சாக் போர்னியோ
 8. செரியான்
 9. பத்தாங் சாடோங்
 10. பத்தாங் லுப்பார்
 11. சிறி அமான்
 12. லுபோக் அந்து
 13. பெத்தோங்
 14. சரத்தோக்
 15. தஞ்சோங் மானிஸ்
 16. ஈகான்
 17. சரிக்கே
 18. சூலாவ்
 19. கனோவிட்
 20. லானாங்
 21. சிபு
 22. முக்கா
 23. செலங்காவ்
 24. காப்பிட்
 25. உலு ரஜாங்
 26. பிந்துலு
 27. சிபுத்தி
 28. மிரி
 29. பாராம்
 30. லிம்பாங்
 31. லாவாசு

மேற்கோள்கள்

[தொகு]
 1. Daim, Noradzimmah; Pei Ying, Teoh. "Sabah gets 13 more state seats". New Straits Times. NSTP publisher. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]