தஞ்சோங் மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் (P049)
மலேசிய மக்களவை தொகுதி
பினாங்கு
Tanjong (P049)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி

மாவட்டம்வடகிழக்கு பினாங்கு தீவு பினாங்கு
வாக்காளர் தொகுதிதஞ்சோங் தொகுதி
முக்கிய நகரங்கள்ஜார்ஜ் டவுன்; கொம்தார்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்லிம் உய் இங்
(Lim Hui Ying)
வாக்காளர்கள் எண்ணிக்கை52,803[1]
தொகுதி பரப்பளவு6 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் தஞ்சோங் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (88.4%)
  இதர இனத்தவர் (0.8%)

தஞ்சோங் மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong; ஆங்கிலம்: Tanjong Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang Island District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P049); மற்றும் மலேசியாவில் மிகச் சிறிய மக்களவை தொகுதியும் ஆகும்.[3]

தஞ்சோங் மக்களவை தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் மக்களவை தொகுதி 37 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது[தொகு]

ஜார்ஜ் டவுன், பினாங்கு[தொகு]

தஞ்சோங் மக்களவை தொகுதி பினாங்கு மாநிலத் தலைநகரமான ஜார்ஜ் டவுன் மாநகரத்தின் மையத்தில் உள்ளது. இந்த மாநகரத்திற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் (King George III) நினைவாக ஜார்ஜ் டவுன் என்று பெயரிடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பிரித்தானிய குடியேற்ற நகரம் ஜார்ஜ் டவுன் ஆகும்.[5]

இதன் மாநகர மையப் பகுதி வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையில் அமைந்து உள்ளது. இந்த மாநகரில் ஏறக்குறைய 708,127 பேர் வசிக்கிறார்கள். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் ஜார்ஜ் டவுன் மாநகரம் இரண்டாவது இடம் வகிக்கிறது.[6]

பினாங்கு பெருநகரம்[தொகு]

ஜார்ஜ் டவுன் மாநகரக் கூட்டம் (Greater Penang) என அழைக்கப்படும் பெருநகர் பகுதி அமைப்பில்; ஜார்ஜ் டவுன், பினாங்கு ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகள், பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், சுங்கை பட்டாணி, கூலிம் மற்றும் செர்டாங் நகரங்கள் உள்ளன.

இங்கு சுமார் 2,412,616 பேர் வசிக்கிறார்கள். இந்த பெருநகரப் பகுதி மலேசியாவி்ன் இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும். இதன் உள் நகரம் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாகும் (World Heritage Site).

மலேசியாவின் முதல் மாநகரம்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பினால் (Japanese Occupation of Malaya) ஜார்ஜ் டவுன் கீழ்ப் படுத்தப்பட்டது. போரின் முடிவில் பிரித்தானியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

1957-இல் மலாயா பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இரண்டாம் எலிசபெத் மகாராணியாரால் (Queen Elizabeth II) ஜார்ஜ் டவுன் நகரம் ஒரு மாநகரமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜார்ஜ் டவுன் நகரம், மலேசிய நாட்டின் நவீன வரலாற்றில் முதல் மாநகரமாகப் பெயர் பெற்றது.

ஜார்ஜ் டவுன் வரலாறு[தொகு]

வரலாற்று இணைப்புகள் காலம்
கெடா சுல்தானகம் 1136–1786
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி 1786–1867
நீரிணை குடியேற்றங்கள் 1826–1941; 1945–1946
சப்பானியப் பேரரசு மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு 1941–1945
மலாயா ஒன்றியம் 1946–1948
மலாயா கூட்டமைப்பு 1948–1963
மலேசியா மலேசியா 1963–தற்போது

தஞ்சோங் வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் மக்களவை தொகுதி 37 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பாடாங் கோத்தா
(Padang Kota)
(N26)
Northam Road 049/26/01 SJK (C) Union
Pykett Avenue 049/26/02 SJK (C) Union
Rangoon Road 049/26/03 SMK (P) Methodist
Nagore Road 049/26/04 SK Sri Tanjung
Wellesley School 049/26/05 SK Wellesley
Farquhar Street 049/26/06 SK Perempuan Island
Lorong Argus 049/26/07 St. Xavier's Institution
Muntri Street 049/26/08 SJK (C) Shih Chung Pusat
Kampong Malabar 049/26/09 SJK (C) Aik Hua
Lorong Serk Chuan 049/26/10 SK Hutchings
Lorong Pasar 049/26/11 SK Convent Lebuh Light
Esplanade 049/26/12 SMK Hutchings
Leboh Pasar 049/26/13 SMK Convent Lebuh Light
Leboh Ah Quee 049/26/14 SK Hutchings
பெங்காலான் கோத்தா
(Pengkalan Kota)
(N27)
Leboh Presgrave 049/27/01 SJK (C) Heng Ee
Jalan Magazine 049/27/02 SJK (C) Sum Min
Jalan Prangin 049/27/03 SJK (C) Sum Min
Leboh Victoria 049/27/04 SJK (C) Li Tek 'A'
Pengkalan Welf 049/27/05
  • SJK (C) Li Tek 'B'
  • SJK (C) Li Tek Cawangan
Gat Leboh Noordin 049/27/06 Dewan Komuniti Maccalum
Jalan C.Y.Choy 049/27/07 Dewan Li Tek Seah
Macallum Street 049/27/08 SJK (C) Eng Chuan
Leboh Cecil 049/27/09 SJK (C) Eng Chuan
கொம்தார்
(Komtar)
(N28)
Dickens Street 049/28/01 SJK (C) Hu Yew Seah
Leboh Cintra 049/28/02 Taman Bimbingan Kanak-Kanak (Tabika) Nurul Islam
Kampung Kolam 049/28/03 Pusat Belia Lebuh Acheh
Leboh Acheh 049/28/04 Pusat Belia Lebuh Acheh
Leboh Melayu 049/28/05 SK Tan Sri P. Ramlee
Hong Kong Street 049/28/06 George Town World Heritage Inc
Komtar 049/28/07 Komtar Walk
Madras Lane 049/28/08 SJK (C) Hu Yew Seah
Jalan Timah 049/28/09 SK Tan Sri P. Ramlee
Jalan Lines 049/28/10 SK Tan Sri P. Ramlee
Jalan Dato' Kramat 049/28/11 The Penang Buddhist Association Kindergarten
Irving Road 049/28/12 Pusat Kegiatan Guru Kelawai
Jalan Pahang 049/28/13 The Penang Buddhist Association Kindergarten
Jalan Kim Bian Aik 049/28/14 Persatuan Leong See Kah Miew

தஞ்சோங் மக்களவை தொகுதி[தொகு]

தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959–2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
ஜார்ஜ் டவுன் (George Town) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 தான் கோக் கின்
(Tan Phock Kin)
மலாயா மக்கள் சோசலிச முன்னணி
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 தான் போக் கின்
(Tan Phock Kin)
மலாயா மக்கள் சோசலிச முன்னணி
2-ஆவது 1964–1968 லிம் சோங் இயூ
(Lim Chong Eu)
ஐக்கிய மக்களாட்சி கட்சி
1968–1969 கெராக்கான்
1969–1971 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது [8][9]
3-ஆவது 1971–1973 லிம் சோங் இயூ
(Lim Chong Eu)
கெராக்கான்
1973–1974 பாரிசான் (கெராக்கான்)
4-ஆவது 1974–1978
5-ஆவது 1978–1981 ஓங் ஊங் கியாட்
(Wong Hoong Keat)
ஜசெக
1981–1982 பாரிசான் (கெராக்கான்)
6-ஆவது 1982–1986 கோ சு கூன்
(Koh Tsu Koon)
7-ஆவது 1986–1990
லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
ஜசெக
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004 சோவ் கோன் இயோ
(Chow Kon Yeow)
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 நிங் வெய் அயிக்
(Ng Wei Aik)
14-ஆவது 2018–2022 சோவ் கோன் இயோவ்
(Chow Kon Yeow)
பாக்காத்தான் (ஜசெக)
15-ஆவது 2022–தற்போது லிம் உய் இயிங்
(Lim Hui Ying)

தஞ்சோங் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (தஞ்சோங் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
52,803 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
38,141 71.34%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
37,683 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
'72 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
386 -
பெரும்பான்மை
(Majority)
28,754 76.30%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

தஞ்சோங் வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (தஞ்சோங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
லிம் உய் இயிங்
(Lim Hui Ying)
பாக்காத்தான் 31,968 84.83% -2.42
தான் கிம் நீ
(Tan Kim Nee)
பாரிசான் 3,214 8.53% -4.22
இங் கூன் லெங்
(H'ng Khoon Leng)
பெரிக்காத்தான் 2,501 6.64% +6.64

தஞ்சோங் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P049
புக்கிட் பெண்டேரா
(Tanjong)
கம்போங் கோலாம்
கொம்தார்
கோத்தா
பாடாங் கோத்தா
பெங்காலான் கோத்தா
தஞ்சோங் தெங்கா
தஞ்சோங் உத்தாரா

தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N26 பாடாங் கோத்தா
(Padang Kota)
சோவ் கோன் இயோவ்
(Chow Kon Yeow)
பாக்காத்தான் (ஜசெக)
N27 பெங்காலான் கோத்தா
(Pengkalan Kota)
குய் சி சென்
(Gooi Zi Sen)
N28 கொம்தார்
(Komtar)
தே லாய் எங்
(Teh Lai Heng)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  5. "Penang Info > History". பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
  6. Mike Aquino (30 August 2012). "Exploring Georgetown, Penang". Asian Correspondent. Archived from the original on 1 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  8. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_மக்களவை_தொகுதி&oldid=3925833" இலிருந்து மீள்விக்கப்பட்டது