செபராங் பிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செபராங் பிறை
அக்கரை
Seberang Perai
மாநில பகுதி
Skyline of செபராங் பிறை
பினாங்கு இல் செபராங் பிறை (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது)
பினாங்கு இல் செபராங் பிறை (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது)
செபராங் பிறை is located in மலேசியா மேற்கு
செபராங் பிறை
செபராங் பிறை
பினாங்கு இல் செபராங் பிறை (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது)
ஆள்கூறுகள்: 5°24′N 100°28′E / 5.400°N 100.467°E / 5.400; 100.467
நாடுமலேசியா
மாநிலம்பினாங்கு
பிரித்தானியப் பேரரசு17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957
சப்பானியப் பேரரசு19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945
மலேசியா31 ஆகஸ்ட் 1957- இப்போது
செபராங் பிறை நகராட்சி1976
தலைநகரம்பட்டர்வொர்த்
அரசு
 • செபராங் பிறை நகராட்சி மேயர்மைமாயுன் முகமது ஷெரீஃப்
பரப்பளவு
 • மொத்தம்751 km2 (290 sq mi)
மக்கள்தொகை (20101978)
 • மொத்தம்7,00,000
 • அடர்த்தி1,089.5/km2 (2,822/sq mi)
Postal code12xxx to 14xxx
இணையதளம்mpsp.gov.my


செபராங் பிறை அல்லது அக்கரை மலேசியாவி்ல் உள்ள பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட தீபகற்ப மலேசியா பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு கெடா மாநிலம், பேராக் மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள்.[1][2]

மாவட்டங்கள்[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம்[தொகு]

பட்டர்வொர்த் நகரம் இங்குதான் உள்ளது.

மத்திய செபராங் பிறை மாவட்டம்[தொகு]

பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.

தென் செபராங் பிறை மாவட்டம்[தொகு]

நிபோங் திபால், பத்து காவான் நகரங்கள் உள்ளன.

பட தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 31 January 2011.
  2. "Key summary statistics for Local Authority areas, Malaysia, 2010". Department of Statistics, Malaysia. மூல முகவரியிலிருந்து 5 February 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபராங்_பிறை&oldid=2296119" இருந்து மீள்விக்கப்பட்டது