பினாங்கு ஞானாசாரியன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பினாங்கு ஞானாசாரியன் மலேசியாவில் பினாங்குஎனுமிடத்திலிருந்து 1912ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

அச்சிட்டு வெளியிட்டவர்[தொகு]

  • சம்சுக்கனி இராவுத்தர்.

இஸ்லாமிய இதழ்[தொகு]

முதல் பக்கத்தின் உச்சியில் பிறை - நட்சத்திர, அடையாளம் இருந்தும், இது பொதுவான நாளிதழ். எனினும், இஸ்லாமியச் செய்திகளுக்கு அதிக இடம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இதுவொரு இஸ்லாமிய தமிழ் இதழாக கொள்ளப்படுகின்றது.