புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் மெர்தாஜாம் (P045)
மலேசிய மக்களவை தொகுதி
பினாங்கு
Bukit Mertajam (P045)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி

மாவட்டம்மத்திய செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிபுக்கிட் மெர்தாஜாம் தொகுதி
முக்கிய நகரங்கள்புக்கிட் மெர்தாஜாம்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்சிம் சி கியோங்
(Steven Sim Chee Keong)
வாக்காளர்கள் எண்ணிக்கை120,819[1]
தொகுதி பரப்பளவு78 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022
2022-இல் புக்கிட் மெர்தாஜாம் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (21.7%)
  சீனர் (67.4%)
  இதர இனத்தவர் (0.3%)

புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Mertajam; ஆங்கிலம்: Bukit Mertajam Federal Constituency; சீனம்: 大山脚联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P045) ஆகும்.[3]

புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது[தொகு]

புக்கிட் மெர்தாஜாம் நகரம்[தொகு]

மலேசியாவில் தமிழர்கள் வரலாற்றுத் தடம் பதித்த முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். 1900-ஆம் ஆண்டுகளில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் இந்த நகரத்தை சுங்குரும்பை என்று அழைத்தார்கள்.

சுங்கை (Sungei) என்றால் மலாய் மொழியில் ஆறு; ரும்பை (Rumbai) என்றால் உயர்ந்த வகை வாசனைச் செடி. இத்தகைய வாசனைச் செடிகள் ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக இருந்ததால் சுங்குரும்பை என்று பெயராகியது. பிரித்தானியர்களும், சீனர்களும் புக்கிட் மெர்தாஜாம் என்று அழைத்தனர்.

மெர்தாஜாம் மலை[தொகு]

புக்கிட் மெர்தாஜாம் எனும் பெயர் மெர்தாஜாம் மலை எனும் பெயரில் இருந்து மருவியதாகச் சொல்லப் படுகிறது. மலாய் மொழியில் மெர்தாஜாம் என்றால் கூர்மை என்று பொருள். புக்கிட் மெர்தாஜாம் என்றால் கூர்மையான மலை என்று பொருள்.[5][6] மெர்தாஜாம் மலையின் உச்சிப் பாகம் மிக கூர்மையான நிலப்பரப்பைக் கொண்டு இருந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்து - பௌத்த சமயங்கள் கலந்த பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெர்தாஜாம் பிரசித்தி பெற்று விளங்கி உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[7]

பூஜாங் பள்ளத்தாக்கு[தொகு]

அந்தக் கல்வெட்டை ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இப்போது கெடா என்று அழைக்கப்படும் கடாரத்தை, பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகம், கி.பி 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து உள்ளது.

1800-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் செபராங் பிறை நிலப்பகுதியைக் கையகப்படுத்தியது. அதன் பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் புக்கிட் மெர்தாஜாம் உருவானது. அதற்கு முன்னர், இந்தப் பகுதியில் மலாய் மக்கள் மற்றும் சயாமிய விவசாயிகள் வசித்து வந்தார்கள்.[5]

புக்கிட் மெர்தாஜாம் வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி 26 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பெராபிட்
(Berapit)
(N13)
Kampong Aston 045/13/01 SM Persendirian Jit Sin
Bukit Noning 045/13/02 SJK (C) Perkampungan Berapit
Taman Bukit Ria 045/13/03 SJK (C) Kim Sen
Kampong Bahru 045/13/04 SK Kampung Bahru
Jalan Berjaya 045/13/05 SMK Bukit Mertajam
Taman Alma 045/13/06 SMK Jalan Damai
Mutiara Indah 045/13/07 SMK Berapit
Taman Tenang 045/13/08 SM Sains Tun Syed Sheh Shahabudin
மாச்சாங் பூபோக்
(Machang Bubuk)
(N14)
To'Kun 045/14/01 SK Juara
Machang Bubok 045/14/02 SK Machang Bubok
Bukit Teh 045/14/03 SK Bukit Teh
Alma 045/14/04 SJK (C) Sin Ya
Taman Seri Kijang 045/14/05 SK Alma Jaya
Bukit Minyak 045/14/06 SK Bukit Minyak
Permatang Tinggi 045/14/07
 • SJK (C) Permatang Tinggi
 • SJK (T) Permatang Tinggi
Gajah Mati 045/14/08 SMA Al-Mahadul Islami
Taman Jambu 045/14/09 SJK (C) Kay Sin
Taman Seri Janggus 045/14/10
 • SMK Machang Bubok
 • SMK Taman Sejahtera
Taman Alma Jaya 045/14/11 SK Taman Impiah
பாடாங் லாலாங்
(Padang Lalang)
(N15)
Kampong Cross Street 1 045/15/01 SK Sungai Rambai
Station Road 045/15/02 SMK Convent (M) Bukit Mertajam
High School 045/15/03 SMK Tinggi Bukit Mertajam
Bukit Kechil 045/15/04 SJK (C) Keow Kuang
Desa Damai 045/15/05 SMJK Jit Sin
Taman Keenways 045/15/06
 • SK Alma
 • SJK (C) Beng Teik (Pusat)
Taman Binjai 045/15/07 SMJK Jit Sin

புக்கிட் மெர்தாஜாம் மக்களவை தொகுதி[தொகு]

புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செபராங் தெங்கா (Seberang Tengah) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது 1974–1978 தான் செங் பி
(Tan Cheng Bee)
பாரிசான் (மசீச)
5-ஆவது 1978–1982 சியோ உன் கிம்
(Seow Hun Khim)
ஜசெக
6-ஆவது 1982–1986 பாரிசான் (மசீச)
7-ஆவது 1986–1990 சியான் கெங் காய்
(Chian Heng Kai)
ஜசெக
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999 தான் சோங் கெங்
(Tan Chong Keng)
பாரிசான் (மசீச)
10-ஆவது 1999–2004 சோங் எங்
(Chong Eng)
ஜசெக
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 சிம் சி கியோங்
(Steven Sim Chee Keong)
14-ஆவது 2018–2022 பாக்காத்தான் ஜசெக
15-ஆவது 2022–தற்போது

புக்கிட் மெர்தாஜாம் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (புக்கிட் மெர்தாஜாம் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
120,819 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
93,695 77.5%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
92,745 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
183 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
767 -
பெரும்பான்மை
(Majority)
57,685 62.19%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

புக்கிட் மெர்தாஜாம் வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (புக்கிட் மெர்தாஜாம் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
சிம் சி கியோங்
(Steven Sim Chee Keong)
பாக்காத்தான் 71,722 77.33% -8.07
கோ தியேன் இயூ
(Steven Koh Tien Yew')
பெரிக்காத்தான் 14,037 15.14% +15.14
டான் யாங் பாங்
(Tan Yang Pang)
பாரிசான் 6,986 7.53% -7.07

புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P045
புக்கிட் மெர்தாஜாம்
பெராப்பிட்
புக்கிட் தெங்கா
மாச்சாங் பூபோக்
பாடாங் லாலாங்
புக்கிட் மெர்தாஜாம் நகரம்

புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N13 பெராப்பிட்
(Berapit)
எங் லீ லீ
(Heng Lee Lee)
பாக்காத்தான் (ஜசெக)
N14 மாச்சாங் பூபோக்
(Machang Bubok)
லீ காய் லூன்
(Lee Khai Loon)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N15 பாடாங் லாலாங்
(Padang Lalang)
சோங் எங்
(Chong Eng)
பாக்காத்தான் (ஜசெக)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
 2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
 3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
 4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
 5. 5.0 5.1 "Rising from foothold in spice trade – Metro News The Star Online". thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.
 6. Tham, Seong Chee (1990). A Study of the Evolution of the Malay Language: Social Change and Cognitive Development. Singapore: National University of Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789971691363. 
 7. HABIBU, SIRA. "The Bujang Valley is a sprawling historical complex and has an area of approximately 224 square kilometres (86 sq mi) situated near Merbok, Kedah, between Gunung Jerai in the north and Muda River in the south. It is the richest archaeological area in Malaysia". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
 8. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க[தொகு]