மலேசியத் தேர்தல் தொகுதிகள்
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசியத் தேர்தல் தொகுதிகள் (மலாய்: Kawasan Pilihan Raya Malaysia; ஆங்கிலம்: Malaysian Electoral Districts) என்பது மலேசியாவின் 222 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும்; 600 சட்டமன்றத் தொகுதிகளையும் குறிப்பிடுவதாகும்.
மலேசிய அரசியலமைப்பு பிரிவு 46 (Constitution of Malaysia Article 46); மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை தொகுதிகளின் அமைப்புகளைப் பற்றி பரிந்துரைக்கிறது.
மலேசியாவின் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் (Federal Constituency) 2 முதல் 6 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் (State Constituencies) உள்ளன. ஆனால், கோலாலம்பூர், புத்ராஜெயா, லபுவான் ஆகிய கூட்டரசுத் தொகுதிகளில் (Federal Territory) மட்டும் சட்டமன்றத் தொகுதிகள் இல்லை.
வரலாறு
[தொகு]1957-ஆம் ஆண்டு மலேசிய விடுதலை நாள் (Merdeka Day) முதல் 1963-ஆண்டு வரை மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே பொதுவாகக் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் 1963-ஆம் ஆண்டு முதல் மலாயா (104 தொகுதிகள்); சபா (16 தொகுதிகள்); சரவாக் (24 தொகுதிகள்); சிங்கப்பூர் (15 தொகுதிகள்); என தனித்தனிப் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.
இருப்பினும் 1965-ஆம் ஆண்டு மலேசிய கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது. அதன் பின்னர் 1973-ஆம் ஆண்டு முதல் மாநிலம் மற்றும் கூட்டரசு தொகுதிகளின் எண்ணிக்கை அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்டன; அடுத்தடுத்த அரசியலமைப்புத் திருத்தங்களுடன் (Constitutional Amendments) மாற்றங்களும் செய்யப்பட்டன.
மலேசியத் தேர்தல் ஆணையம்
[தொகு]தேர்தல் தொகுதி எல்லைகள் நிரந்தரமானவை அல்ல. மேலும் மலேசியத் தேர்தல் ஆணையம் 8 ஆண்டுகளுக்கு குறையாத இடைவெளியில் எல்லைகளை மதிப்பாய்வு செய்து மீண்டும் வரையறுக்கலாம். கடைசியாக வரையறுத்தல் நடவடிக்கை 2018-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.
2019 சூலை 17-ஆம் தேதி, சபா மாநிலத்தின் தேர்தல் தொகுதிகளை 60-இல் இருந்து 73-ஆக அதிகரிக்க மக்களவை ஒப்புதல் அளித்தது.[1]
மக்களவைத் தொகுதிகள்
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P001 | பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி |
P002 | கங்கார் மக்களவைத் தொகுதி |
P003 | ஆராவ் மக்களவைத் தொகுதி |
கெடா
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P004 | லங்காவி மக்களவைத் தொகுதி |
P005 | ஜெர்லுன் மக்களவைத் தொகுதி |
P006 | குபாங் பாசு மக்களவைத் தொகுதி |
P007 | பொக்கோ சேனா மக்களவைத் தொகுதி |
P008 | பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி |
P009 | அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி |
P010 | கோலா கெடா மக்களவைத் தொகுதி |
P011 | பெண்டாங் மக்களவைத் தொகுதி |
P012 | ஜெராய் மக்களவைத் தொகுதி |
P013 | சிக் மக்களவைத் தொகுதி |
P014 | மெர்போக் மக்களவைத் தொகுதி |
P015 | சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி |
P016 | பாலிங் மக்களவைத் தொகுதி |
P017 | பாடாங் செராய் மக்களவைத் தொகுதி |
P018 | கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி |
கிளாந்தான்
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P019 | தும்பாட் மக்களவைத் தொகுதி |
P020 | பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி |
P021 | கோத்தா பாரு மக்களவைத் தொகுதி |
P022 | பாசிர் மாஸ் மக்களவைத் தொகுதி |
P023 | ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி |
P024 | குபாங் கிரியான் மக்களவைத் தொகுதி |
P025 | பாச்சோக் மக்களவைத் தொகுதி |
P026 | கெத்திரே மக்களவைத் தொகுதி |
P027 | தானா மேரா மக்களவைத் தொகுதி |
P028 | பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி |
P029 | மாச்சாங் மக்களவைத் தொகுதி |
P030 | ஜெலி மக்களவைத் தொகுதி |
P031 | கோலா கிராய் மக்களவைத் தொகுதி |
P032 | குவா மூசாங் மக்களவைத் தொகுதி |
திராங்கானு
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P033 | பெசுட் மக்களவைத் தொகுதி |
P034 | செத்தியூ மக்களவைத் தொகுதி |
P035 | கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி |
P036 | கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி |
P037 | மாராங் மக்களவைத் தொகுதி |
P038 | உலு திராங்கானு மக்களவைத் தொகுதி |
P039 | டுங்குன் மக்களவைத் தொகுதி |
P040 | கெமாமான் மக்களவைத் தொகுதி |
பினாங்கு
[தொகு]தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P041 | கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி |
P042 | தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி |
P043 | பாகான் மக்களவைத் தொகுதி |
P044 | பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி |
P045 | புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி |
P046 | பத்து காவான் மக்களவைத் தொகுதி |
P047 | நிபோங் திபால் மக்களவைத் தொகுதி |
P048 | புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி |
P049 | தஞ்சோங் மக்களவைத் தொகுதி |
P050 | ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி |
P051 | புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி |
P052 | பாயான் பாரு மக்களவைத் தொகுதி |
P053 | பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி |
பேராக்
[தொகு]தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P054 | கிரிக் மக்களவைத் தொகுதி |
P055 | லெங்கோங் மக்களவைத் தொகுதி |
P056 | லாருட் மக்களவைத் தொகுதி |
P057 | பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி |
P058 | பாகன் செராய் மக்களவைத் தொகுதி |
P059 | புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி |
P060 | தைப்பிங் மக்களவைத் தொகுதி |
P061 | பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி |
P062 | சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி |
P063 | தம்புன் மக்களவைத் தொகுதி |
P064 | ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி |
P065 | ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி |
P066 | பத்து காஜா மக்களவைத் தொகுதி |
P067 | கோலாகங்சார் மக்களவைத் தொகுதி |
P068 | புருவாஸ் மக்களவைத் தொகுதி |
P069 | பாரிட் மக்களவைத் தொகுதி |
P070 | கம்பார் மக்களவைத் தொகுதி |
P071 | கோப்பேங் மக்களவைத் தொகுதி |
P072 | தாப்பா மக்களவைத் தொகுதி |
P073 | பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி |
P074 | லூமுட் மக்களவைத் தொகுதி |
P075 | பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி |
P076 | தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி |
P077 | தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி |
பகாங்
[தொகு]தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P078 | கேமரன் மலை மக்களவைத் தொகுதி |
P079 | லிப்பிஸ் மக்களவைத் தொகுதி |
P080 | ரவுப் மக்களவைத் தொகுதி |
P081 | ஜெராண்டுட் மக்களவைத் தொகுதி |
P082 | இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி |
P083 | குவாந்தான் மக்களவைத் தொகுதி |
P084 | பாயா பெசார் மக்களவைத் தொகுதி |
P085 | பெக்கான் மக்களவைத் தொகுதி |
P086 | மாரான் மக்களவைத் தொகுதி |
P087 | கோலா கிராவ் மக்களவைத் தொகுதி |
P088 | தெமர்லோ மக்களவைத் தொகுதி |
P089 | பெந்தோங் மக்களவைத் தொகுதி |
P090 | பெரா மக்களவைத் தொகுதி |
P091 | ரொம்பின் மக்களவைத் தொகுதி |
சிலாங்கூர்
[தொகு]தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P092 | சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி |
P093 | சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி |
P094 | உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி |
P095 | தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி |
P096 | கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி |
P097 | செலாயாங் மக்களவைத் தொகுதி |
P098 | கோம்பாக் மக்களவைத் தொகுதி |
P099 | அம்பாங் மக்களவைத் தொகுதி |
P100 | பாண்டான் மக்களவைத் தொகுதி |
P101 | உலு லங்காட் மக்களவைத் தொகுதி |
P102 | பாங்கி மக்களவைத் தொகுதி |
P103 | பூச்சோங் மக்களவைத் தொகுதி |
P104 | சுபாங் மக்களவைத் தொகுதி |
P105 | பெட்டாலிங் ஜெயா மக்களவைத் தொகுதி |
P106 | டாமன்சாரா மக்களவைத் தொகுதி |
P107 | சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி |
P108 | சா ஆலாம் மக்களவைத் தொகுதி |
P109 | காப்பார் மக்களவைத் தொகுதி |
P110 | கிள்ளான் மக்களவைத் தொகுதி |
P111 | கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி |
P112 | கோலா லங்காட் மக்களவைத் தொகுதி |
P113 | சிப்பாங் மக்களவைத் தொகுதி |
கோலாலம்பூர்
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P114 | கெப்போங் மக்களவைத் தொகுதி |
P115 | பத்து மக்களவைத் தொகுதி |
P116 | வங்சா மாஜு மக்களவைத் தொகுதி |
P117 | சிகாம்புட் மக்களவைத் தொகுதி |
P118 | செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி |
P119 | தித்திவங்சா மக்களவைத் தொகுதி |
P120 | புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி |
P121 | லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி |
P122 | செபுத்தே மக்களவைத் தொகுதி |
P123 | செராஸ் மக்களவைத் தொகுதி |
P124 | பண்டார் துன் ரசாக் மக்களவைத் தொகுதி |
புத்ராஜெயா
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P125 | புத்ராஜெயா மக்களவைத் தொகுதி |
நெகிரி செம்பிலான்
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P126 | செலுபு மக்களவைத் தொகுதி |
P127 | செம்போல் மக்களவைத் தொகுதி |
P128 | சிரம்பான் மக்களவைத் தொகுதி |
P129 | கோலா பிலா மக்களவைத் தொகுதி |
P130 | ராசா மக்களவைத் தொகுதி |
P131 | ரெம்பாவ் மக்களவைத் தொகுதி |
P132 | போர்டிக்சன் மக்களவைத் தொகுதி |
P133 | தம்பின் மக்களவைத் தொகுதி |
மலாக்கா
[தொகு]தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P134 | மஸ்ஜித் தானா மக்களவைத் தொகுதி |
P135 | அலோர் காஜா மக்களவைத் தொகுதி |
P136 | தங்கா பத்து மக்களவைத் தொகுதி |
P137 | ஆங் துவா ஜெயா மக்களவைத் தொகுதி |
P138 | கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி |
P139 | ஜாசின் மக்களவைத் தொகுதி |
ஜொகூர்
[தொகு]லபுவான்
[தொகு]தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P166 | லபுவான் மக்களவைத் தொகுதி (P166) |
சபா
[தொகு](சான்றுகள்:[2])
சரவாக்
[தொகு](சான்றுகள்:[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Daim, Noradzimmah; Pei Ying, Teoh. "Sabah gets 13 more state seats". New Straits Times. NSTP publisher. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Sabah". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Sarawak". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 21 August 2024.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Chin, James. 2002. "Malaysia: The Barisan National Supremacy." In David Newman & John Fuh-sheng Hsieh (eds), How Asia Votes, pp. 210–233. New York: Chatham House, Seven Bridges Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-889119-41-5.
- Chow, Kum Hor (8 October 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times, p. 18.
- Harold Crouch. 1996. Government and Society in Malaysia. Ithaca, NY; London: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8310-7.