உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டரசு சாலை 4 (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டரசு சாலை 4
வழித்தட தகவல்கள்
இன் பகுதி
நீளம்:307 km (191 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1970 – present
வரலாறு:கட்டி முடிக்கப்பட்டது 2005
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பட்டர்வொர்த், பினாங்கு
  4 பட்டர்வொர்த்-கூலிம் விரைவுச்சாலை

67 கூட்டரசு சாலை 67 (மலேசியா)
76 கூட்டரசு சாலை 76 (மலேசியா)
205 கூட்டரசு சாலை 205 (மலேசியா)
66 கூட்டரசு சாலை 66 (மலேசியா)
202 கூட்டரசு சாலை 202 (மலேசியா)
204 கூட்டரசு சாலை 204 (மலேசியா)
203 கூட்டரசு சாலை 203 (மலேசியா)
201 கூட்டரசு சாலை 201 (மலேசியா)
480 புக்கிட் பூங்கா குடிநுழைவு வளாகம்
200 கூட்டரசு சாலை 200 (மலேசியா)
198 கூட்டரசு சாலை 198 (மலேசியா)
196 கூட்டரசு சாலை 196 (மலேசியா)
199 கூட்டரசு சாலை 199 (மலேசியா)
பெல்டா கெமாகாங்
259 சுல்தான் இசுமாயில் பெத்ரா சாலை
129 கூட்டரசு சாலை 129 (மலேசியா)
8 கூட்டரசு சாலை 8 (மலேசியா)

3 Federal Route 3
கிழக்கு முடிவு:பாசீர் பூத்தே, கிளாந்தான்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பட்டர்வொர்த்

லூனாஸ்
பாலிங்
கிரிக்
தெமாங்கோர் ஏரி
ஜெலி
தானா மேரா
மாச்சாங்

பாசீர் பூத்தே
நெடுஞ்சாலை அமைப்பு

கூட்டரசு சாலை 4 அல்லது கூட்டரசு சாலை 4 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 4 அல்லது Federal Route 4; மலாய்: Laluan Persekutuan Malaysia 4 அல்லது Jalan Persekutuan 4) என்பது மலேசிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.

307 கிலோமீட்டர்கள் (191 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை பினாங்கு பட்டர்வொர்த் நகரத்தையும் கிளாந்தான் பாசீர் பூத்தே நகரத்தையும் இணைக்கின்றது. அத்துடன் இந்த நெடுஞ்சாலை தாய்லாந்தின் எல்லைக்கு அருகில் சென்று புக்கிட் பூங்கா குடிநுழைவு வளாகத்தையும் (Jalan Kompleks CIQ Bukit Bunga) சந்திக்கின்றது.[1]

பின்னணி

[தொகு]

இந்தச் சாலை பேராக் மாநிலத்தின் கிரிக் நகரில் தொடங்குகிறது. கிரிக் நகரத்தின் முதல் கிலோமீட்டரில், கூட்டரசு சாலை 76 (மலேசியா) சாலையுடன் இணைகிறது.

பின்னர் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை வழியாக, கோலா ரூய் (Kuala Rui), தெமாங்கோர் பாலம் (Lake Temenggor Bridge), பண்டிங் தீவு (Banding Island), பெலும் வனப் பாதுகாப்பகம் (Belum Forest Reserve), ஆயர் பானுன் (Air Banun), பெர்காவ் ஏரி (Lake Pergau) ஆகிய இடங்களைக் கடந்து இறுதியாக கிளாந்தான், ஜெலி நகரை அடைகிறது.

பின்னர் ஜெலியில் இருந்து தானா மேரா, மாச்சாங் நோக்கித் தொடர்கிறது. இறுதியாக பாசீர் பூத்தே நகரில், கூட்டரசு சாலை 3 (மலேசியா) சாலையைச் சந்திக்கிறது.

வரலாறு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டரசு_சாலை_4_(மலேசியா)&oldid=3449515" இலிருந்து மீள்விக்கப்பட்டது