உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டரசு சாலை 1 (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டரசு சாலை 1
வழித்தட தகவல்கள்
AH2 ஜித்ரா புக்கிட் காயூ ஈத்தாம்) AH142 (சிகாமட்–யோங் பெங் தென்முனை சந்திப்பு) இன் பகுதி
நீளம்:992.6 km (616.8 mi)
வரலாறு:முடிக்கப்பட்டது 1939
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:புக்கிட் காயூ ஈத்தாம், கெடா
 சாலைகள்

284 கூட்டரசு சாலை 284 (மலேசியா)
194 சாங்லூன் - கோலா பெர்லிஸ் நெடுஞ்சாலை
7 கூட்டரசு சாலை 7 (மலேசியா)
255 சுல்தானா பாகியா நெடுஞ்சாலை
175 கூட்டரசு சாலை 175 (மலேசியா)
252 குனோங் ஜெராய் சாலை
257 ஜாலான் லெஞ்சோங்கான் பாராட்
225 ஜாலான் லெஞ்சோங்கான் தீமோர்
67 கூட்டரசு சாலை 67 (மலேசியா)
4 கூட்டரசு சாலை 4 (மலேசியா)
3112 ஜாலான் பெருசகான் பிறை
254 கூட்டரசு சாலை 254 (மலேசியா)
149 கூட்டரசு சாலை 149 (மலேசியா)
150 கூட்டரசு சாலை 150 (மலேசியா)
283 ஜாலான் டிரான்ஸ் கிரியான்
136 கூட்டரசு சாலை 136 (மலேசியா)
147 ஜாலான் பாகன் செராய்-செங்கோங்
75 கூட்டரசு சாலை 75 (மலேசியா)
76 கூட்டரசு சாலை 76 (மலேசியா)
239 240ஈப்போ வடக்கு-ஈப்போ தெற்கு உள்ளூர் விரைவுச்சாலை
5 கூட்டரசு சாலை 5 (மலேசியா)
137 சுல்தான் அஸ்லான் ஷா வானூர்தி நிலைய சாலை
150 ஜாலான் லகாட் - சிம்பாங் பூலாய்
185 இரண்டாவது கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை
70 கூட்டரசு சாலை 70 (மலேசியா)
59 கூட்டரசு சாலை 59 (மலேசியா)
58 கூட்டரசு சாலை 58 (மலேசியா)
55 கூட்டரசு சாலை 55 (மலேசியா)
32 புக்கிட் பெருந்தோங் சாலை
37 ரவாங் மாற்றுவழி
28 கோலாலம்பூர் மத்திய ரிங் சாலை 2
54 கூட்டரசு சாலை 54 (மலேசியா)
கோலாலம்பூர் மத்திய ரிங் சாலை 1
கோலாலம்பூர் உள்வட்ட சாலை
2 கூட்டரசு சாலை 2 (மலேசியா)
31 பந்திங் -செமினி சாலை
3265 நீலாய்-பாஜம் சாலை
53 கூட்டரசு சாலை 53 (மலேசியா)
97 செனவாங் பாரோய் சாலை
243 செனவாங்-NSE சாலை
51 கூட்டரசு சாலை 51 (மலேசியா)
19 கூட்டரசு சாலை 19 (மலேசியா)
61 கூட்டரசு சாலை 61 (மலேசியா)
9 கூட்டரசு சாலை 9 (மலேசியா)
10 கூட்டரசு சாலை 10 (மலேசியா)
12 AH142 கூட்டரசு சாலை 12 (மலேசியா)
23 கூட்டரசு சாலை 23 (மலேசியா)
24 கூட்டரசு சாலை 24 (மலேசியா)
50 கூட்டரசு சாலை 50 (மலேசியா)
118 பாரிட் பாஞ்சாங் சாலை
96 கூட்டரசு சாலை 96 (மலேசியா)
26 ரெங்கம் சாலை
399 கூலாய் ஜெயா-NSE நெடுஞ்சாலை
94 கூட்டரசு சாலை 94 (மலேசியா)
16 செனாய் பனாட்டு வானூர்தி நிலைய நெடுஞ்சாலை
5 சுகூடாய் பொந்தியான் நெடுஞ்சாலை
17 பாசீர் கூடாங் நெடுஞ்சாலை
3 AH18கூட்டரசு சாலை 3 (மலேசியா)
நெடுஞ்சாலைகள்
பட்டவொர்த் வெளிப்புறச் சாலை
AH140 பட்டர்வொர்த்-கூலிம் விரைவுச்சாலை
பினாங்கு பாலம்
AH2 வடக்கு தெற்கு விரைவுச்சாலை வடக்குப் பகுதி
AH2 வடக்கு தெற்கு விரைவுச்சாலை தெற்குப் பகுதி
செராஸ்-காஜாங் விரைவுச்சாலை
காஜாங் பிரிவுச்சாலை
காஜாங் சிரம்பான் நெடுஞ்சாலை

AH143 இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை
தெற்கு முடிவு:ஜொகூர் பாரு, ஜொகூர்
நெடுஞ்சாலை அமைப்பு

கூட்டரசு சாலை 1 (Federal Route 1) என்பது மலேசியாவின் முதல் நெடுஞ்சாலை; மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் விளங்குகிறது. இதுவரை தீபகற்ப மலேசியாவில் அமைக்கப்பட்ட தொடக்கக்கால பொது சாலைகளில் மிகப் பழமையானது. கூட்டரசு சாலை 1 என்பது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப் படுவதற்கு முன்னர், தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களின் சாலை அமைப்பில் முதுகெலும்பாக விளங்கியது.[1]

ஜொகூர் பாருவில் தொடங்கும் கூட்டரசு சாலை 1-இன் முதல் கிலோமீட்டர் அடையாள அட்டை</nowiki>
கூட்டரசு சாலை 1-இன் ஒரு பகுதியாக விளங்கும் நெகிரி செம்பிலான், சிரம்பான், ஜாலான் டத்தோ பண்டார் துங்கல் (Jalan Dato Bandar Tunggal)

கூட்டரசு சாலை 1 என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். தவிர மேலும் இரண்டு கூட்டரசு சாலைகள் உள்ளன. கூட்டரசு சாலை 3; கூட்டரசு சாலை 5.[2]

மலேசியா-சிங்கப்பூர் எல்லை நகரமான ஜொகூர் பாருவில் தொடங்கும் கூட்டரசு சாலை 1-இன் ’0’ கிலோமீட்டர் தஞ்சோங் புத்திரி சிஐக்யூ வளாகத்தில் (Tanjung Puteri CIQ Complex) தொடங்குகிறது. இப்போது அந்த வளாகம் இப்போது இடிக்கப்பட்டு விட்டது.

பொது

[தொகு]

ஜொகூர் பாரு நகரில் முதல் கிலோமீட்டர் தொலைவில் தொடங்கும் இந்தச் சாலை தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையின் பிரதான நெடுஞ்சாலையான கூட்டரசு நெடுஞ்சாலை 3 உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

அடுத்து ஸ்கூடாய் பகுதியில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை 5 உடன் கிலோமீட்டர் 19-இல், இந்தப் பாதை இணைக்கப்பட்டு உள்ளது. கூட்டரசு நெடுஞ்சாலை 5, தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கிய நெடுஞ்சாலையாகும்.

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை E1

[தொகு]

கூட்டரசு நெடுஞ்சாலை 1 தீபகற்ப மலேசியாவின் உள் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையாகும். அனைத்து மேற்கு மாநிலங்களையும் கடந்து செல்கிறது. தம்பின் முதல் சுங்கை சிப்புட் வரை, எப்.டி. 1 (FT1 highway) நெடுஞ்சாலை தித்திவாங்சா மலைத்தொடரின் மேற்கு அடிவாரத்தில் ஓடுகிறது.

இந்தப் பாதை ஜித்ரா, கெடாவில் உள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை E1 உடன் சந்திக்கிறது.

கூட்டரசு நெடுஞ்சாலை 1-ஐ ஒரு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் தங்களின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக நம்பியுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roads in Malaysia. Kuala Lumpur: Malaysian Ministry of Works. 2011. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-5399-17-6.
  2. "Kenali rangkaian laluan tulang belakang negara kita". Blog Jalan Raya Malaysia. 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டரசு_சாலை_1_(மலேசியா)&oldid=3512969" இலிருந்து மீள்விக்கப்பட்டது