மலேசிய இந்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலேசிய இந்தியர்கள்
கௌம் இந்தியா மலேசியா
வி. டி. சம்பந்தன் ஜானகி ஆதி நாகப்பன்
டோனி பெர்னாண்டஸ் ரவிச்சந்திரன் சையது தாஜூத்தின்
டெபோரா பிரியா ஹென்றி ஜாக்லின் விக்டர் சக்ரா சோனிக்
மொத்த மக்கள்தொகை
(c. 1,250,000 )
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மலேசியத் தீபகற்பம்
மொழி(கள்)
பெரும்பான்மை: தமிழ்
மேலும்: ஆங்கிலம் · பகாசா · மலையாளம் · தெலுங்கு ·
பஞ்சாபி · வங்காளம் · குசராத்தி · இந்தி
சமயங்கள்
இந்து சமயம் · கிறித்தவம் · சீக்கிய சமயம் · பகாய் சமயம் · இசுலாம் · சமணம்

மலேசிய இந்தியர்கள் ( Malaysian Indians, பகாசா மலேசியா: கௌம் இந்தியா மலேசியா; மலையாளம் : മലേഷ്യ ഇന്ത്യൻ വംശജർ ; இந்தி: भारतीय मलेशियन; தெலுங்கு:మలేషియన్ భారతీయులు) என்பவர் இந்திய மரபுவழி மலேசியர்கள். பலர் மலேயாவின் பிரித்தானிய குடிமைப்படுத்தலின்போது இந்தியாவிலிருந்து குடியேறிவர்களின் சந்ததியினர் ஆவர். இதற்கு முன்பிருந்தே 11ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்திலிருந்தே தமிழர்கள் இங்கு குடியேறியுள்ளனர். தற்கால மலேசியாவில் இவர்கள், மலாய்கள், மலேசிய சீனர்களை அடுத்து மூன்றாவது பெரும் இனக்குழுவாக உள்ளனர். மலேசிய மக்கள்தொகையில் 8% தான் மலேசிய இந்தியர்களாவர்.[1] இருப்பினும் மலேசியாவின் தொழில்முறை பணியாளர்களில் இவர்களது விழுக்காடு மிகக் கூடுதலாக உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_இந்தியர்&oldid=2770527" இருந்து மீள்விக்கப்பட்டது