உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய பேராக் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°15′N 100°55′E / 4.250°N 100.917°E / 4.250; 100.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேராக் தெங்கா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மத்திய பேராக் மாவட்டம்
Daerah Daerah Perak Tengah
பேராக்
மத்திய பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக்
மத்திய பேராக் மாவட்டம் அமைவிடம் பேராக்
மத்திய பேராக் மாவட்டம் is located in மலேசியா
மத்திய பேராக் மாவட்டம்
ஆள்கூறுகள்: 4°15′N 100°55′E / 4.250°N 100.917°E / 4.250; 100.917
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
தொகுதிஸ்ரீ இசுகந்தர்
பெரிய நகரம்பாரிட்
நகராட்சிமத்திய பேராக் மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிகொப்ரான் இயோப் ஹம்சா (Ghopran Bin Yeop Hamzah)
பரப்பளவு
 • மொத்தம்1,279.46 km2 (494.00 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்97,530
 • மதிப்பீடு 
(2015)
1,90,700
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
326xx, 328xx-329xx
தொலைபேசி எண்கள்+6-05
வாகனப் பதிவெண்A
மத்திய பேராக் மாவட்ட மன்றம்

மத்திய பேராக் மாவட்டம் (Daerah Perak Tengah) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. மத்திய பேராக் மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும்.[1]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மத்திய பேராக் மாவட்டம் 11 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றன.[2][3]

 • பண்டார் (Bandar)
 • பிளாஞ்சா (Blanja)
 • போத்தா (Bota)
 • ஜெயா பாரு (Jaya Baru)
 • கம்போங் காஜா (Kampung Gajah)
 • கோத்தா செத்தியா (Kota Setia)
 • லம்போர் (Lambor)
 • லாயாங்-லாயாங் (Layang-Layang)
 • பாசிர் பாஞ்சாங் உலு (Pasir Panjang Hulu)
 • பண்டார் (Pasir Salak)
 • புலாவ் தீகா (Pulau Tiga)

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்[தொகு]

பின்வரும் பேராக் தெங்ஙா மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[4]

மஞ்சோங் இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 94,664 97.0%
சீனர்கள் 1,291 1.3%
இந்தியர்கள் 1,426 1.5%
மற்றவர்கள் 149 0.2%
மொத்தம் 97,530 100%

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) மத்திய பேராக் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P69 பாரிட் முகமட் நிசார் சக்காரியா பாரிசான் நேசனல் (அம்னோ)
P73 பாசிர் சாலாக் தஜுடின் அப்துல் ரகுமான் பாரிசான் நேசனல் (அம்னோ)

பேராக் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் மத்திய பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P69 N39 பிளாஞ்சா கைருடின் அபு ஹனிபா பாரிசான் நேசனல் (அம்னோ)
P69 N40 போத்தா கைருல் ஷாரில் முகமட் பாரிசான் நேசனல் (அம்னோ)
P73 N50 கம்போங் காஜா வான் நோர்சிக்கின் வான் நோர்டின் பாரிசான் நேசனல் (அம்னோ)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Laman Web Pejabat Daerah Dan Tanah Perak Tengah - Pegawai Daerah". pdtseriiskandar.perak.gov.my.
 2. "Malaysia Districts". Statoids.com.
 3. "Laman Web Pejabat Daerah Dan Tanah Perak Tengah - Statistik Daerah". pdtseriiskandar.perak.gov.my.
 4. மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_பேராக்_மாவட்டம்&oldid=3995775" இலிருந்து மீள்விக்கப்பட்டது