உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிட் (P069)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Parit (P069)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
பாரிட் மக்களவைத் தொகுதி

(P69 Parit)
மாவட்டம்பேராக் தெங்கா மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை47,915 (2022)[1]
வாக்காளர் தொகுதிபாரிட் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்பாரிட், துரோனோ, செரி இசுகந்தர், போத்தா, பூசிங், புருவாஸ், பத்து காஜா
பரப்பளவு560 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமட் இசுமிமாட் தாயிப்
(Muhamamd Ismi Mat Taib)
மக்கள் தொகை60,988 (2020) [4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாரிட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (2.0%)
  மலாயர் (93.6%)
  இதர இனத்தவர் (1.5%)

பாரிட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beruas; ஆங்கிலம்: Parit Federal Constituency; சீனம்: 巴力国会议席) என்பது மலேசியா, பேராக், பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P069) ஆகும்.[7]

பாரிட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பாரிட்[தொகு]

பாரிட் நகரம், பேராக், பேராக் தெங்காமாவட்டத்தில் உள்ள ஒரு கிராம நகர்ப்பகுதி. 1979-ஆம் ஆண்டில், கோலாகங்சார் மாவட்டத்தில் இருந்து பாரிட் நகரம் அகற்றப்பட்டு, பேராக் தெங்கா மாவட்டத்தின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டது.

இந்த நகரம் துரோனோ, செரி இசுகந்தர், போத்தா, பூசிங், புருவாஸ் மற்றும் பத்து காஜா ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ளது.

பாரிட் வட்டாரக் கிராமங்கள்[தொகு]

பாரிட் - ஈப்போ[தொகு]

  • கம்போங் பாரு
  • ஜாலான் சிபூத்தே
  • கம்போங் தஞ்சோங் ஆரா, ஜாலான் சிபூத்தே
  • கம்போங் தலாங் பேட்டின்
  • கம்போங் பத்து 7

பாரிட் மக்களவைத் தொகுதி[தொகு]

பாரிட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் சுங்கை பேராக் ஈலிர் தொகுதியில் இருந்து
பாரிட் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P048 1959–1963 உசேன் முகம்ட் நோர்டின்
(Hussein Mohd Noordin)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P048 1963–1964 உசேன் முகம்ட் நோர்டின்
(Hussein Mohd Noordin)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8]
3-ஆவது மக்களவை P048 1971–1974 அசீம் கெரா
(Hashim Gera)
மலேசிய இசுலாமிய கட்சி
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
4-ஆவது மக்களவை P057 1974–1978 முகமட் பக்ரி ராயிஸ்
(Mohd. Bakri Rais)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 அகமட் அம்பால் இயோப்
(Ahamed Hambal Yeop)
7-ஆவது மக்களவை P063 1986–1990 நசுரூடின் டைடின்
(Nasruddin Saidin)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P066 1995–1999 அய்நோன் கைரியா அபாஸ்
(Ainon Khairiyah Abas)
10-ஆவது மக்களவை 1999–2004 மாட் பசிர் ரகுமட்
(Mat Basir Rahmat)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை P069 2004–2008 நசருடின் அசிம்
(Nasarudin Hashim)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 நிசார் சக்காரியா
(Nizar Zakaria)
13-ஆவது மக்களவை 2013–2018 சைம் அசன்
(Zaim Hassan)
14-ஆவது மக்களவை 2018–2022 நிசார் சக்காரியா
(Nizar Zakaria)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் முகமட் இசுமி தாயிப்
(Muhamamd Ismi Taib)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

பாரிட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
47,915
வாக்களித்தவர்கள்
(Turnout)
38,855 78.36% - 3.92%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
37,545 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
186
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,124
பெரும்பான்மை
(Majority)
2,155 5.74% - 16.08
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[9]

பாரிட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
முகமட் இசுமி தாயிப்
(Muhamamd Ismi Taib)
பெரிக்காத்தான் 37,545 17,181 45.76% + 45.76%
முகமட் நிசார் சக்காரியா
(Mohd Nizar Zakaria)
பாரிசான் - 15,026 40.02% - 8.39 %
நூர்தகபா நோர்டின்
(Nurthaqaffah Nordin)
பாக்காத்தான் - 5,063 13.49% - 11.48%
பைசோல் பட்சிலி முகமது
(Faizol Fadzli Mohamed)
தாயக இயக்கம் - 275 0.73% + 0.73%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  9. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிட்_மக்களவைத்_தொகுதி&oldid=4016503" இலிருந்து மீள்விக்கப்பட்டது