அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) →அகாதமி விருதுகள்: *திருத்தம்* |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) →அகாதமி விருதுகள்: *திருத்தம்* |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
* [[சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது]]: 1948 - இன்றுவரை |
* [[சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது]]: 1948 - இன்றுவரை |
||
* [[சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது]]: 1981 - இன்றுவரை |
* [[சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது]]: 1981 - இன்றுவரை |
||
* [[சிறந்த ஒலியிற்கான அகாதமி விருது]]: 1930 - இன்றுவரை |
* [[சிறந்த இசை கலவையிற்கான அகாதமி விருது|சிறந்த ஒலியிற்கான அகாதமி விருது]]: 1930 - இன்றுவரை |
||
* [[சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது]]: 1928 - இன்றுவரை |
* [[சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது]]: 1928 - இன்றுவரை |
||
* [[சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது]]: 1931 - இன்றுவரை |
* [[சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது]]: 1931 - இன்றுவரை |
13:13, 1 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
அகாதமி விருது | |
---|---|
தற்போதைய: 92ஆவது அகாதமி விருதுகள் | |
விளக்கம் | சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வழங்குபவர் | Academy of Motion Picture Arts and Sciences |
முதலில் வழங்கப்பட்டது | மே 16, 1929 |
இணையதளம் | http://www.oscars.org/ |
ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
வரலாறு
முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.
2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]
அகாதமி விருதுகள்
- சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை
- சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை
- சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
- சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது: 2001 - இன்றுவரை
- சிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருது: 1941 - இன்றுவரை
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1963 - இன்றுவரை
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது: 1948 - இன்றுவரை
- சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது: 1981 - இன்றுவரை
- சிறந்த ஒலியிற்கான அகாதமி விருது: 1930 - இன்றுவரை
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
- சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1943 - இன்றுவரை
- சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1947 -இன்றுவரை
- சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1935 - இன்றுவரை
- சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது: 1939 - இன்றுவரை
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது:1928 - இன்றுவரை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறப்பு அகாதமி விருதுகள்
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.
- சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
- கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
- ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
- இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது
வெளி இணைப்புக்கள்
மேற்கோள்கள்
- ↑ "History of the அகாதமி விருதுகள்". Academy of Motion Picture Arts and Sciences.
- ↑ "A Brief History of the Oscar". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on சூலை 30, 2008. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 4, 2008.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)