பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (2010 ஆம் ஆண்டு) ஆகும். இது கார்பனீராக்சைடு, மெத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பேர்புளோரோகாபன், கைரோபுளோரோகாபன், சல்பர் கெக்சாபுளோரைட் வெளியீடு அடிப்படையில் அமைந்துள்ளது.[1]

பட்டியல்[தொகு]

நாடு வெளியீடுகள் (MtCO2e]]) உலக மொத்த வீதம் (%)
உலகம் 42,669.72 100 %
 European Union (15)[2] 3,733.60 8.7 %
 European Union (28)[3] 4,663.41 10.9 %
 ஆப்கானித்தான் 26.54 0.1 %
 அல்பேனியா 7.10 0 %
 அல்ஜீரியா 165.24 0.4 %
 அங்கோலா 222.22 0.5 %
 அன்டிகுவா பர்புடா 1.05 0 %
 அர்ஜென்டினா 363.79 0.9 %
 ஆர்மீனியா 7.12 0 %
 ஆஸ்திரேலியா 560.64 1.3 %
 ஆஸ்திரியா 85.06 0.2 %
 அசர்பைஜான் 58.53 0.1 %
 பகாமாசு 2.73 0 %
 பாகாரேயின் 27.95 0.1 %
 வங்காளதேசம் 487.50 0.3 %
 பார்படோசு 3.55 0 %
 பெலருஸ் 97.63 0.2 %
 பெல்ஜியம் 129.86 0.3 %
 பெலீசு 8.95 0 %
 பெனின் 17.41 0 %
 பூட்டான் 1.41 0 %
 பொலீவியா 62.08 0.1 %
 பொசுனியாவும் எர்செகோவினாவும் 27.22 0.1 %
 பொட்ஸ்வானா 11.72 0 %
 பிரேசில் 1,104.64 2.6 %
 பக்ரைன் 20.93 0 %
 பல்கேரியா 61.19 0.1 %
 புர்கினா ஃபாசோ 20.34 0 %
 புரூண்டி 37.17 0.1 %
 கம்போடியா 26.05 0.1 %
 கமரூன் 89.80 0.2 %
 கனடா 710.72 1.7 %
 கேப் வேர்டே 0.72 0 %
 மத்திய ஆபிரிக்கக் குடியரசு 89.50 0.2 %
 சாட் 38.09 0.1 %
 சிலி 94.14 0.2 %
 சீனா 9,679.30 22.7 %
 கொலம்பியா 170.94 0.4 %
 காமரோஸ் 0.28 0 %
 கொங்கோ குடியரசு 13.35 0 %
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 171.26 0.4 %
 குக் தீவுகள் 0.12 0 %
 கோஸ்ட்டா ரிக்கா 15.22 0 %
 ஐவரி கோஸ்ட் 56.74 0.1 %
 குரோசியா 27.48 0.1 %
 கியூபா 55.54 0.1 %
 சைப்ரஸ் 8.87 0 %
 செக் குடியரசு 136.26 0.3 %
 டென்மார்க் 59.00 0.1 %
 ஜிபுட்டி 1.17 0 %
 டொமினிக்கா 0.23 0 %
 டொமினிக்கன் குடியரசு 31.44 0.1 %
 எக்குவடோர் 52.71 0.1 %
 எகிப்து 276.58 0.6 %
 எல் சல்வடோர் 12.79 0 %
 எக்குவடோரியல் கினி 20.29 0 %
 எரித்திரியா 5.69 0 %
 எசுத்தோனியா 21.57 0.1 %
 எதியோப்பியா 123.05 0.3 %
 பிஜி 2.19 0 %
 பின்லாந்து 77.66 0.2 %
 பிரான்ஸ் 513.23 1.2 %
 காபோன் 6.27 0 %
 கம்பியா 7.40 0 %
 ஜார்ஜியா 12.98 0 %
 இடாய்ச்சுலாந்து 903.98 2.1 %
 கானா 28.23 0.1 %
 கிரேக்கம் 109.10 0.3 %
 கிரெனடா 1.92 0 %
 குவாத்தமாலா 34.73 0.1 %
 கினியா 19.63 0 %
 கினியா-பிசாவு 2.11 0 %
 கயானா 3.93 0 %
 எய்ட்டி 7.80 0 %
 ஹொண்டுராஸ் 19.60 0 %
 அங்கேரி 67.19 0.2 %
 ஐஸ்லாந்து 2.98 0 %
 இந்தியா 2,432.18 5.7 %
 இந்தோனேசியா 814.71 1.9 %
 ஈரான் 698.38 1.6 %
 ஈராக் 227.82 0.5 %
 அயர்லாந்து 61.19 0.1 %
 இசுரேல் 86.99 0.2 %
 இத்தாலி 496.27 1.2 %
 யமேக்கா 11.23 0 %
 சப்பான் 1,257.10 2.9 %
 ஜோர்தான் 25.82 0.1 %
 கசகிசுதான் 300.83 0.7 %
 கென்யா 47.47 0.1 %
 கிரிபட்டி 0.08 0 %
 வட கொரியா 94.52 0.2 %
 தென் கொரியா 661.69 1.6 %
 குவைத் 191.88 0.4 %
 கிர்கிஸ்தான் 10.07 0 %
 லாவோஸ் 21.82 0.1 %
 லத்வியா 12.90 0 %
 லெபனான் 24.40 0.1 %
 லெசோத்தோ 2.74 0 %
 லைபீரியா 1.89 0 %
 லிபியா 145.75 0.3 %
 லித்துவேனியா 21.57 0.1 %
 லக்சம்பேர்க் 12.14 0 %
 மாக்கடோனியக் குடியரசு 12.39 0 %
 மடகாஸ்கர் 48.45 0.1 %
 மலாவி 17.61 0 %
 மலேசியா 282.60 0.7 %
 மாலைதீவுகள் 1.16 0 %
 மாலி 25.73 0.1 %
 மால்ட்டா 3.01 0 %
 மவுரித்தேனியா 9.39 0 %
 மொரீசியஸ் 5.96 0 %
 மெக்சிகோ 681.87 1.6 %
 மோல்டோவா 12.67 0 %
 மங்கோலியா 28.27 0.1 %
 மொண்டெனேகுரோ 3.50 0 %
 மொரோக்கோ 90.98 0.2 %
 மொசாம்பிக் 26.55 0.1 %
 மியான்மார் 160.04 0.4 %
 நமீபியா 15.52 0 %
 நவூரு 0.09 0 %
 நேபாளம் 37.37 0.1 %
 நெதர்லாந்து 218.03 0.5 %
 நியூசிலாந்து 71.27 0.2 %
 நிக்கராகுவா 17.74 0 %
 நைஜர் 19.50 0 %
 நைஜீரியா 320.04 0.8 %
 நியுவே 0.05 0 %
 நோர்வே 51.11 0.1 %
 ஓமன் 99.09 0.2 %
 பாக்கிஸ்தான் 304.85 0.7 %
 பலாவு 0.30 0 %
 பனாமா 15.10 0 %
 பப்புவா நியூ கினி 10.80 0 %
 பராகுவே 40.62 0.1 %
 பெரு 79.68 0.2 %
 பிலிப்பைன்ஸ் 147.75 0.3 %
 போலந்து 378.01 0.9 %
 போர்த்துக்கல் 73.68 0.2 %
 கட்டார் 75.28 0.2 %
 ருமேனியா 128.75 0.3 %
 உருசியா 2,291.57 5.4 %
 ருவாண்டா 4.63 0 %
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.36 0 %
 செயிண்ட். லூசியா 1.11 0 %
 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 0.28 0 %
 சமோவா 0.40 0 %
 சாவோ தோமே பிரின்சிபே 0.17 0 %
 சவூதி அரேபியா 510.14 1.2 %
 செனகல் 22.45 0.1 %
 செர்பியா 60.14 0.1 %
 சிஷெல்ஸ் 0.77 0 %
 சியெரா லியொன் 5.03 0 %
 சிங்கப்பூர் 70.05 0.2 %
 சிலவாக்கியா 43.46 0.1 %
 சுலோவீனியா 19.55 0 %
 சொலமன் தீவுகள் 0.54 0 %
 தென்னாபிரிக்கா 458.29 1.1 %
 ஸ்பெயின் 350.27 0.8 %
 இலங்கை 41.37 0.1 %
 சூடான் 165.90 0.4 %
 சுரிநாம் 4.37 0 %
 சுவாசிலாந்து 2.79 0 %
 சுவீடன் 62.01 0.1 %
 சுவிட்சர்லாந்து 53.94 0.1 %
 சிரியா 95.13 0.2 %
 தாய்வான் 278.34 0.7 %
 தஜிகிஸ்தான் 10.82 0 %
 தன்சானியா 73.10 0.2 %
 தாய்லாந்து 346.34 0.8 %
 டோகோ 8.29 0 %
 தொங்கா 0.38 0 %
 திரினிடாட் டொபாகோ 45.72 0.1 %
 துனீசியா 35.06 0.1 %
 துருக்கி 382.29 0.9 %
 துருக்மெனிஸ்தான் 101.01 0.2 %
 உகண்டா 27.90 0.1 %
 உக்ரைன் 380.89 0.9 %
 ஐக்கிய அரபு அமீரகம் 202.56 0.5 %
 ஐக்கிய இராச்சியம் 582.11 1.4 %
 ஐக்கிய அமெரிக்கா 6,668.79 15.6 %
 உருகுவே 32.94 0.1 %
 உஸ்பெகிஸ்தான் 215.36 0.5 %
 வனுவாட்டு 0.61 0 %
 வெனிசுவேலா 284.99 0.7 %
 வியட்நாம் 263.98 0.6 %
 யேமன் 34.15 0.1 %
 சாம்பியா 67.70 0.2 %
 சிம்பாப்வே 20.24 0 %

இவற்றையும் பார்க்க[தொகு]


உசாத்துணை[தொகு]

  1. "Climate Analysis Indicators Tool (CAIT) Version 2.0. (Washington, DC: World Resources Institute, 2014)". World Resources Institute. பார்க்கப்பட்ட நாள் 2014-06-27.
  2. The member countries as of 1997, when the Kyoto Protocol was adopted.
  3. The member countries as of சூன் 2014