கண்டமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 மு. இராமன் திமுக 35617 55.83 எம். எசு. சரசுவதி காங்கிரசு 28180 44.17
1971 மு. இராமன் திமுக 32293 57.33 பி. பி. மாதவன் நிறுவன காங்கிரசு 20628 36.62
1977 எம்.கண்ணன் அதிமுக 25403 38.71 எசு. அழகுவேலு திமுக 23349 35.58
1980 எம்.கண்ணன் அதிமுக 34368 49.49 பி. மாதவன் காங்கிரசு 32011 46.09
1984 வி. சுப்பிரமணியன் அதிமுக 53211 58.01 எசு. அழகுவேல் திமுக 38514 41.99
1989 எஸ். அழகுவேலு திமுக 40624 46.94 எம்.கண்ணன் அதிமுக (ஜா) 15433 17.83
1991 வி. சுப்பிரமணியன் அதிமுக 60628 57.16 எசு. அழகுவேலு திமுக 25348 23.90
1996 எஸ். அழகுவேலு திமுக 64256 54.32 வி. சுப்பிரமணியன் அதிமுக 34261 28.96
2001 வி. சுப்பிரமணியன் அதிமுக 67574 56.29 இ. விசயராகவன் திமுக 44946 37.44
2006 எசு. புசுபராசு திமுக 64620 --- வி. சுப்பிரமணியன் அதிமுக 57245 ---


  • 1977ல் ஜனதாவின் தசரதன் 10006 (15.25%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக (ஜெ) அணியின் வி. சுப்பிரமணியன் 14919 (17.24%) & காங்கிரசின் கசுத்தூரி செல்லராம் 12577 (14.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் சம்பத்குமார் 18657 (17.59%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் இராசசந்திர சேகர் 12509 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.