ச. அழகுவேலு
தோற்றம்
(எஸ். அழகுவேலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ச. அழகுவேலு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | வீ. சுப்பிரமணியன் |
| பின்னவர் | வீ. சுப்பிரமணியன் |
| தொகுதி | கண்டமங்கலம் |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | வீ. சுப்பிரமணியன் |
| பின்னவர் | வீ. சுப்பிரமணியன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 மார்ச்சு 1934 கள்ளப்பட்டு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| முன்னாள் மாணவர் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் (புலவர் பட்டம்) |
| தொழில் | விவசாயி |
ச. அழகுவேலு (S. Alaguvelu) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கண்டமங்கலம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதியாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 61.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)