எம்.கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கண்ணன் என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவார். இவா் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவா் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக கண்ணமங்கலம் தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.கண்ணன்&oldid=2386116" இருந்து மீள்விக்கப்பட்டது