கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேவதி இராகம் கர்நாடக இசையில் 2வது மேளகர்த்தா இராகமாகிய, "இந்து" என்றழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரத்னாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
ரேவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள் [தொகு]
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996