கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரரஞ்சனி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 25வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 25வது இராகத்திற்கு ஷராவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
மாரரஞ்சனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இது பாண என்றழைக்கப்படும் 5வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]