கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூபவதி கருநாடக இசையின் 12 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 12 வது இராகத்திற்கு அதே பெயரே.
இலக்கணம் [தொகு]
ரூபவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- நேத்ர என்றழைக்கப்படும் 2வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் திவ்யமணி (48) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
- சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள் [தொகு]