மானவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானவதி கருநாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும். [1][2]

இலக்கணம்[தொகு]

மானவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம11 ரி1
  • இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. [3]

இதர அம்சங்கள்[தொகு]

ஜன்ய ராகங்கள்[தொகு]

ஜன்ய ராகங்கள்
மனோ ரஞ்சனி
கான சியாமளா
குஞ்சரி

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி எவரிதோ நே தெல்புது தியாகராஜ சுவாமிகள் தேசாதி
கிருதி நிஜ பக்திம் கோடீஸ்வர ஐயர் ரூபகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. Shree Muthuswami Dikshitar Keerthanaigal, by A Sundaram Iyer, Music Book Publishers, Mylapore, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானவதி&oldid=3800863" இலிருந்து மீள்விக்கப்பட்டது