கீரவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கீரவாணி என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.

பொருளடக்கம்

[தொகு] இலக்கணம்

கீரவாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

[தொகு] சிறப்பு அம்சங்கள்

[தொகு] உருப்படிகள்

[தொகு] ஜன்ய இராகங்கள்

கீரவாணியின் ஜன்ய இராகங்கள் இவை.

[தொகு] திரையிசைப் பாடல்கள்

கீரவாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • பாட்டு பாடவா பாடம் சொல்லவா
  • போவோமா ஊர்கோலம் :- சின்னத்தம்பி
  • என்னைத் தாலாட்ட வருவாளா :- காதலுக்கு மரியாதை
  • நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று :- பொன்னுமணி
"http://ta.wikipedia.org/w/index.php?title=கீரவாணி&oldid=1037237" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்