கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிமதி கருநாடக இசையின் 60வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 60வது இராகத்திற்கு பெயர் நிஷதம்.
இலக்கணம் [தொகு]
நீதிமதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- திசி என்று அழைக்கப்படும் 10வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் வருணப்பிரியா (24) ஆகும்.
- இதன் பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக காங்கேயபூஷணி (33) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள் [தொகு]