மூர்ச்சனாகாரக மேளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூர்ச்சனாகாரக_மேளம்&oldid=1016309" இலிருந்து மீள்விக்கப்பட்டது