கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலினி கருநாடக இசையின் 35வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 35வது இராகத்தின் பெயர் ஷைலதேசாக்ஷி.
இலக்கணம் [தொகு]
சூலினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ருது என்றழைக்கப்படும் 6வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5வது இராகம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]
ஜன்ய இராகங்கள் [தொகு]
சூலினியின் ஜன்ய இராகங்கள் இவை.