கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசரித்ர கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 67வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 67வது இராகத்திற்கு ஸந்தான மஞ்சரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
சுசரித்ர சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இது ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]