கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகவர்த்தனி கருநாடக இசையின் 32 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 32 வது இராகத்திற்கு ராகசூடாமணி என்ற பெயர்.
இலக்கணம் [தொகு]
ராகவர்த்தனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ருது என்றழைக்கப்படும் 6 வது சக்கரத்தில் 2 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]