காயகப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காயகப்பிரியா கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 13வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கேயஹெஜ்ஜஜ்ஜி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

காயகப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம13 ரி1
  • இது அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி ஸ்ரீ மஹாவிஷ்ணும் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ கண்ட ஜம்ப
"http://ta.wikipedia.org/w/index.php?title=காயகப்பிரியா&oldid=1352078" இருந்து மீள்விக்கப்பட்டது