கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசஸ்பதி கருநாடக இசையின் 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது. அசம்பூர்ண (குறையேழு) மேளபத்ததியில், முத்துசாமி தீட்சதர் மரபில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர்.[1] [2] இந்த இராகம் மற்ற இராகங்களைப் போல வட இந்திய இசையில் எடுத்தாளப்படுகின்றது.[1] [3]
இலக்கணம் [தொகு]
வாசஸ்பதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ருத்ர என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 4 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]
ஜன்ய இராகங்கள் [தொகு]
வாசஸ்பதியின் ஜன்ய இராகங்கள் இவை.
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ 1.0 1.1 Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
- ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
- ↑ Carnatic music — a complete system from "The Hindu" newspaper.