பேச்சு:வாசஸ்பதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த இராகத்தைத் தமிழில் எழுதும் பொழுது வாச்சஸ்பதி என்று எழுதுதல் வேண்டும். இப்படி எழுதுவதில்லை என்பதனை அறிவேன். வாசஸ்பதி என்றால் vaasaspadhi என்றுதால் ஒலித்தல் வேண்டும். வாசி, வாசல், வாசனை போன்ற சொற்களில் வருவது போல ஒலிப்பு இருக்கும். தமிழ் ஒலிப்பொழுக்கம் பேணும் மொழி. கலைக்களஞ்சியம் என்பது சரியான முறையைப் பேணுவது. அடிக்குறிப்பாக இதனை தவறுதலாக "வாசஸ்பதி" என்று எழுதுகிறார்கள் என்று குறிப்பிடலாம். மாற்றாக வா(ச்)சஸ்பதி என்று எழுதலாம் (ஆனால் இது எடுப்பாக இல்லை). --செல்வா 19:03, 17 டிசம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாசஸ்பதி&oldid=318939" இலிருந்து மீள்விக்கப்பட்டது