கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கேயபூஷணி இராகம், கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 33வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 33வது இராகத்திற்கு கங்காதரங்கிணி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
காங்கேயபூஷணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ருது என்றழைக்கப்படும் 6வது சக்கரத்தில் 3வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]