நாசிகாபூஷணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாசிகாபூஷணி கருநாடக இசையின் 70 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 70 வது இராகத்தின் பெயர் நாஸாமணி.

இலக்கணம்[தொகு]

நாசிகாபூஷணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி332 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம23 ரி3
  • ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தில் 4வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகிறன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாசிகாபூஷணி&oldid=1351854" இருந்து மீள்விக்கப்பட்டது