சிம்மவாகினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிம்ஹவாகினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிம்மவாகினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
பொருளடக்கம் |
இலக்கணம் [தொகு]
| ஆரோகணம்: | ஸ க3 ம1 ப த1 நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க3 ரி2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள் [தொகு]
- கீர்த்தனை: நெநரும்சரா
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||