ஹம்சரூபிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹம்சரூபிணி கர்நாடக இசையின் ஜன்னிய இராகம் ஆகும். இது 28ஆவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 4ஆவது இராகமுமாகிய அரிக்காம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஹம்சரூபிணி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹம்சரூபிணி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுசுருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி23 ப த2 ச்
அவரோகணம்: ச் நி2 ப ம1 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சரூபிணி&oldid=1017417" இருந்து மீள்விக்கப்பட்டது