கமகக்கிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கமகக்கிரியா கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனாச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்..

இலக்கணம்[தொகு]

கமகக்கிரியா ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கமகக்கிரியா அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இந்த இராகத்தின் ஆரோகணத்தில் நிஷாதம் வராது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • வைணிக வித்வான் ஏ. ஸுந்தரமய்யர், "ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள்", Music books publishers, Madras, 1989

[[]]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கமகக்கிரியா&oldid=1019344" இருந்து மீள்விக்கப்பட்டது