கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தானமஞ்சரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 67வது மேளகர்த்தா இராகமாகிய, "ஆதித்ய" என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய சுசரித்ராவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
சந்தானமஞ்சரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சந்தானமஞ்சரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு ஷாடவ-ஷாடவ இராகமாகும்
- இது உபாங்க இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996