ஜீவன்தினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜீவன்தினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 48வது மேளகர்த்தா இராகமாகிய, "வசு" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 6 வது மேளமாகிய திவ்யமணியின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ-ஔடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஜீவன்தினி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஜீவன்தினி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ம2 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம22
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகணத்தில் ரி, க வர்ஜம். அவரோகணத்தில் ரி, த வர்ஜம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்தினி&oldid=1017395" இருந்து மீள்விக்கப்பட்டது