இந்தோள தர்பாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோள தர்பாரு அல்லது ஹிந்தோள தர்பாரு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 32வது மேளகர்த்தா இராகமும், "ருது" என்று அழைக்கப்படும் 6வது சக்கரத்தின் 2வது இராகமுமாகிய ராகவர்த்தனியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஹிந்தோள தர்பாரு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹிந்தோள தர்பாரு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), ஷட்சுருதி ரிசபம் (ரி3), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), ஷட்சுருதி தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ க32 ப ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம1 ரி3

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சுவராந்திர-ஷாடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோள_தர்பாரு&oldid=2401763" இலிருந்து மீள்விக்கப்பட்டது