ஜீவன்திகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜீவன்திகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 17 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சூர்யகாந்தம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஜீவன்திகா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஜீவன்திகா இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த2), காகளி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி11 ப த2 நி3 ச்
அவரோகணம்: ச் நி32 ப ம1 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ" இராகம் எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • வைணிக வித்வான் ஏ. ஸுந்தரமய்யர், "ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள்", Music books publishers, Madras, 1989
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்திகா&oldid=1017388" இருந்து மீள்விக்கப்பட்டது