சந்திரச்சூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரச்சூடா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சங்கராபரணம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

சந்திரச்சூடா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

ஆரோகணம்: ச க31 ப த2 நி3 ச்
அவரோகணம்: ச் நி32 ப ம12

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரச்சூடா&oldid=1019361" இலிருந்து மீள்விக்கப்பட்டது