கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேகரச்சந்திரிக்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 45 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வசு" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சுபபந்துவராளி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
சேகரச்சந்திரிக்கா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996