ஹிந்துகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹிந்துகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


ஹிந்துகாந்தி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹிந்துகாந்தி&oldid=1320228" இருந்து மீள்விக்கப்பட்டது