ஆன்தாளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
ஆன்தாளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||