ஆந்தோளிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆந்தோளிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகத்தை மயூரத்வனி என்றும் அழைப்பர்.

இலக்கணம்[தொகு]

ஆரோகணம் மத்தியமாவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி221 ரி2
  • இது ஒரு ஔடவ இராகம்.
  • பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
  • ஆந்தோளிகா இராகத்தின் ஆரோகணத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆந்தோளிகா இராகத்தின் அவரோகணத்தில் ஷட்ஜம், கைசிகி நிஷாதம் (நி2), சதுஸ்ருதி தைவதம்(த2), சுத்த மத்திமம்(ம1), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனை: ராக சுதாரஸ

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தோளிகா&oldid=1366907" இருந்து மீள்விக்கப்பட்டது