கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
உதயரவிச்சந்திரிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உதயரவிச்சந்திரிக்கா இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். இவ்விராகத்தை சுத்த தன்யாசி என்றும் அழைப்பர்.
இலக்கணம் [தொகு]
உதயரவிச்சந்திரிக்கா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [தொகு]
உருப்படிகள் [தொகு]
| வகை |
உருப்படி |
தாளம் |
கலைஞர் |
| வர்ணம் |
சிறீ ராஜமாதங்கி |
ஆதி |
முத்தையா பாகவதர் |
| கீர்த்தனை |
ஏந்த நேற்ச்சினா |
ஆதி |
தியாகராஜர் |
| கிருதி |
சுப்பிரமன்யேன ரக்ஷிதோஹம் |
ஆதி |
முத்துசுவாமி தீட்சிதர் |
| கிருதி |
ஹிமகிரி தனயே |
ஆதி |
முத்தையா பாகவதர் |
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996