கல்யாணவசந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
| ஆரோகணம்: | ஸ க2 ம1 த1 நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ |
உருப்படிகள் [தொகு]
- கீர்த்தனை: கனலுதாகனி
- கீர்த்தனை: இன்னுதய பாரதே
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||