கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
மயூரத்வனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆந்தோளிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகத்தை மயூரத்வனி என்றும் அழைப்பர்.
இலக்கணம் [தொகு]
ஆரோகணம் மத்தியமாவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- இது ஒரு ஔடவ இராகம்.
- பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
- ஆந்தோளிகா இராகத்தின் ஆரோகணத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ஆந்தோளிகா இராகத்தின் அவரோகணத்தில் ஷட்ஜம், கைசிகி நிஷாதம் (நி2), சதுஸ்ருதி தைவதம்(த2), சுத்த மத்திமம்(ம1), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள் [தொகு]
- கீர்த்தனை: ராக சுதாரஸ
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996