வரமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வரமு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

வரமு சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=வரமு&oldid=1308111" இருந்து மீள்விக்கப்பட்டது