சிம்ஹாரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிம்ஹாரவம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதிஇராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ஹாரவம்&oldid=958253" இருந்து மீள்விக்கப்பட்டது