தயாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயாவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

தயாவதி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
தயாவதி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி22 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம12
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது உபாங்க இராகம் ஆகும்.
  • ஆரோகணத்தில் மத்திமம் வர்ஜம். அவரோகணத்தில் ரிஷபம் வர்ஜம்.

உருப்படிகள்[தொகு]

  • தில்லானா - திரிபுட - ந. ச. இராமச்சந்திரன்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாவதி&oldid=1019355" இலிருந்து மீள்விக்கப்பட்டது